Monday, July 6, 2009

A Heart Tat Beats Only For U !!!


அடம் பிடிக்கிறது
என் இதயம் - நீ கேட்கும்
வரை துடிக்க மாட்டேனென்று !!!

உடனடியாக வந்து
உயிர் கொடு – உனக்காகவே
துடிக்கத் தவிக்கும்
என் இதயத்திற்கு !!!

No comments:

Post a Comment