Monday, July 6, 2009

விரல்களுக்கு இடையே
ஏன் இந்த இடைவெளி
என்று பல முறை சிந்தித்ததுண்டு ...

முதல் முறையாய் உன்னோடு கை கோர்த்த
பின் தான் - இறைவன் படைப்பில் இருக்கும்
அர்த்தம் விளங்கிற்று !!!

1 comment: