Friday, July 17, 2009

ஆண் பெண் நட்பு ...

என் கல்யாண செய்தியை
அனைவரிடமும் மகிழ்ச்சியோடு
பகிர்ந்துகொண்டாலும் - உன்னிடம் சொல்லும்போது மட்டும்
ஒரு சிறிய நெருடல் ...

நண்பர்களாய் நம் மீது
நாம் எடுத்துக்கொண்ட
உரிமைகளுக்கு மேர்பார்வையாளனாய்
என் கணவன் வந்ததால் ~~~

No comments:

Post a Comment