Monday, July 20, 2009

என்னோடு நானே ....

உனக்காய் காத்திருந்த வேலையில் தான்
என்னோடு நானே பேசிக்கொண்டேன்...
உன் வருகைக்கு பின்னும்
அதையே தொடர எனக்கேன் இந்த சாபம் !!!

No comments:

Post a Comment