Monday, July 6, 2009

என் இனிய பொக்கிஷமே !!!

நேற்று வரை

என் சிரிப்பில் கூட சோகமே ஒழிந்திருந்தது ...

உன் வருகைக்கு பின் தான்

என் கண்ணீரில் கூட உண்மையான

ஒரு ஆனந்தம் தெரிகிறது !!!

எனவே தான் சொல்கிறேன் ,

என் வாழ்வின் கிடைத்த

மிக பெரிய பொக்கிஷம்

நீ !!!

No comments:

Post a Comment