Monday, July 6, 2009

தேடல்

உனக்கான என் தேடலில்
கொஞ்சம் கொஞ்சமாய் எனையே
தொலைத்து விட்டேன் - நான் !!!

உன்னோடு எனையும் சேர்த்து
எனக்கு பரிசளிப்பாயா ???

No comments:

Post a Comment