Monday, July 20, 2009


உன்னோடு பேசிய இந்த மணித்துளிகள்

கனவென்று தெரிந்திருந்தால்

கண் விழித்திருக்கவே மாட்டேன் - பகல் முழுவதும் கூட !!!

No comments:

Post a Comment