Monday, July 20, 2009

பொதுவாக கண்ணாடியில் தோன்றும்
முகங்களே அழகாய் தெரியும் ,
ஆனால் எனக்கு மட்டும்
நான் முகம் பார்க்கும்
கண்ணாடியே அழகாய் தெரிகிறது ...
நான் பார்ப்பது உன் கண்களில் ஆயிற்றே !!!

No comments:

Post a Comment