Friday, July 17, 2009

விடைக்கோடு என் தனிமையே ...

கர்வமாய் விடைபெறுகிறேன்
என் தனிமை பயணத்திடமிருந்து ...

என்னோடு காலாற நடைபோட
நீ வந்த பெருமிதத்தில் !!!

No comments:

Post a Comment