Friday, July 17, 2009

நட்பு....

விடைப் பெற்று விழக
கண்ணீர் சிந்தி பிரிய
நட்பு ஒன்றும் மரண ஊர்வலம் இல்லை…

அது ஒரு அழகிய பூங்கா...
பூக்கள் உதிர்ந்தாலும்
நட்பெனும் செடி
காலங்களை கடந்து
நிலைத்து நிற்கும் !!!

No comments:

Post a Comment