Monday, July 6, 2009

பார்வை !!!

கண்களை மூடினால்
கனவுகளாய் நீ ...
திறந்தால் - காணும்
அனைத்து காட்சிகளிலும் நீ ...

இமைகளுக்குள்ளே ஒழிந்து அழகாய்
அடம் பிடிக்கிறாய் !!!

No comments:

Post a Comment