Monday, July 20, 2009

இனி இல்லை, தனிமை !

இரவின் துவக்கத்தில் தான்
பகலின் முடிவு...
உணவின் துவக்கத்தில் தான்
பசியின் முடிவு...
தாய் பாலின் துவக்கத்தில் தான்
குழந்தையின் அழுகையின் முடிவு...
இவற்றை போல்
உன் வருகையின் துவக்கத்தில் தான்
என் தனிமையின் முடிவும்...

No comments:

Post a Comment