Monday, July 6, 2009

புதியதோர் எழுத்தாணி !!!

பேனா பத்தாதென்று
விடிய விடிய சேமித்தேன் ...

வானில் மிதக்கும் நட்சத்திரங்களையும்
இரவில் மின்னிடும் மின்மினி பூச்சியையும் ...

வேறெதற்கு???
உன் பெயர் எழுத தான் !!!

No comments:

Post a Comment