Monday, July 6, 2009

குழப்பம் !!!

விழங்கவே இல்லை - என்
மனநிலை என்னவென்று ???

நீ அருகில் இருக்கும் நேரம்
பிரிவை எண்ணி அஞ்சுகிறது ....

தொட முடியாத் தொலைவில் இருக்கும்பொழுது
கண்ணில் தென்பட மாட்டாயா என்றெண்ணி
ஏங்குகிறது ...

இதை நினைத்து
ரசிப்பதா ??? அழுவதா ???
விழங்கவில்லை !!!

No comments:

Post a Comment