Friday, July 17, 2009

கனவிலும் நானே

தூக்கத்திலும் உன் நினைவலைகளில்
நானே நிறைந்திருக்க வேண்டி
உன் கனவுக்கதவின்
விளிம்போரம் காத்துகிடக்கிறேன்...

No comments:

Post a Comment