Friday, July 17, 2009

கடலலையே...

எம் கால்களை கட்டி

எம்மோடு செல்லமாய் விளையாடும்

உன்னை - கட்டித் தழுவ

முயற்சித்த எம் மக்களை

மொத்தமாய் உன்னோடே கொண்டு

சென்றாயே - உன் சுனாமி அவதாரத்தால் !!!

No comments:

Post a Comment