Friday, July 17, 2009

தாய்...


ஒரு மகளாய் மட்டுமே
நீ என்னை வளர்த்திருந்தால்
ஒரு தாயாய் மட்டுமே
நான் உன்னை பார்த்திருப்பேன்...

ஒரு தோழியாகவும்
நீ இருந்ததனால்தான்
உன் பிரிய மனமில்லாமல்
உன்னோடே இருக்கவும் வழியில்லாமல்
எனக்குள்ளே போராடுகிறேன்
ஒவ்வொரு நாளும்.

No comments:

Post a Comment