Monday, July 20, 2009

இருட்டிலேயே நடக்க விரும்புகிறேன்
என்னை தவிர - என் நிழல் கூட
உன்னோடு நடப்பது பிடிக்காமல் !!!

No comments:

Post a Comment