Wednesday, April 21, 2010

Writing - The real power of expression !!!

உணர்வின் ஆழங்களை வெளிப்படுத்த
ஆயிரம் வலிகள் இருப்பினும் - எனக்கு
தெரிந்த சிறந்த வலி - எழுத்துக்களே !!!
இந்த எழுத்துக்களின் சக்தி ஒருவரின்
மனதை புகைப்படம் எடுத்து காண்பதற்கு
சமமானவை.

No comments:

Post a Comment