Wednesday, April 21, 2010

என் சுவாசத்தில் கலந்த என் உயிர் கணவருக்காக !!!

ஆயிரம் உறவுகள் என்னோடு இருக்கையில்,
நேற்று என் வாழ்வில் வந்த இவனை
பிரிந்திருப்பது மட்டும்
ஏன் இவ்வளவு வலிக்கிறது ???
என்னை நானே கேட்டுக் கொண்டேன் !
மனசாட்சி அழகாய் கூறியது - நீ மற்றவர்களை
நேசிக்கிறாய், ஆனால் இவனை மட்டுமே சுவாசிக்கிறாய்
என்று !!!

No comments:

Post a Comment