Saturday, September 12, 2009

பரிமாற்றம் !!!!

அந்த ஒற்றையடி பாதையின் நீண்ட பயணத்தில்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஒரு வார்த்தை கூட
பேசாமல் பயணம் செய்தோம்….

ஆனால் நம்மை அறியாமலேயே
நம் மனங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று
பரிமாறிக் கொண்டு
இடம் மாறியதை
வீடு திரும்பிய பின்னர் தான்
நாமே உணர்தோம்.

No comments:

Post a Comment