Thursday, September 24, 2009

என் மனம்

மயிலிறகால் வருட சொல்லி மனம் கேட்டது,
உன் நினைவலைகளால் வருடிக்கொடுத்தேன்
வித்யாசம் தெரியாததால் அழகாய் உறங்கியது...

No comments:

Post a Comment