Tuesday, June 23, 2009

தூரலே வா...


ஏங்குகிறது பூமி...
பிளருகிறது நிலம்...
காத்திருக்கிறது கைகள்...
வேர்த்திருகிறது முகங்கள்...
எதிர்பாத்திருகிறது மனங்கள்...
ஒரு தூரலின் வருகையை!!!

வரவிருக்கும் தூரளால்,
குளிரப்போவது நிலங்கள் மட்டுமல்ல...
பல ஏழை விவசாயிகளின் மனமும் வயிறும் தான்...

எனவே வரவேண்டும் நீ!!!

No comments:

Post a Comment