மெல்லிய தூறல்...
சிலிர் காற்று...
கனக்கிறது வானம்...
லேசாகிறது என் மனம்...
வாழ்வில் எதனை சுகங்கள் வந்தாலும்
மெல்லிய சாரலில் அந்த கடற்கரை மணலில் ரம்மியமாய் நடைபயணம்
போவது போன்ற சுகம் வேறேதட !!
குழைந்தையின் சிரிபிற்கும் தாயின் தூய்மைக்கும்
ஒப்பான ஒன்றே ஒன்று வானில் தூறும் மழை!!
தன்னை ரசித்து பார்பவனுக்கு அந்த வானம் சொல்லும் ஆயிரம் கதை!
குழு குழுவென ice cream ஒ சுட சுட சூப் ஒ
கையில் வைத்து கொண்டு
காலத்தை மறந்து பேசுக்கொண்டே மலையை ரசித்து பார்!
உன் வாழ்க்கை அழகாகும்! உன் வாழ்விற்கான அர்த்தம் புரியும்!
உன்னை நீ நேசிக்க தொடங்குவாய், மழையை நேசித்தால்.
மழையின் அருமையை உணராதோர் உண்டா!!
No comments:
Post a Comment