Thursday, May 20, 2010

A love(ly) beginning
Thousands of days; thousands of weeks;
Crossed my way across…
But not every such day was special to me,
like today, a year before;
so many journeys we make;
so many beginnings we commence;
but this beginning soooo special! turned
my life, lovely and beautiful !
From this beginning, the path I traveled
was carpeted wit ur care; scented wit ur luv;
Never did I realize tat I wud luv u so much,
This day that year;
Never can I think of, a moment witout u,
Thz day thz year;
Of course on all the stepping ahead days too!
The same day,  A year before,
something happened to me,
It was the sweetest thing
tat could ever be!
It was like a castle in the sky;
It was like dream on a day;
It was the day I MET U;
Ever since, I LUV U;  

Wednesday, May 19, 2010

மெல்லிய தூறல்...
சிலிர் காற்று...
கனக்கிறது வானம்...
லேசாகிறது என் மனம்...
வாழ்வில் எதனை சுகங்கள் வந்தாலும்
மெல்லிய சாரலில் அந்த கடற்கரை மணலில் ரம்மியமாய் நடைபயணம்
போவது போன்ற சுகம் வேறேதட !!
குழைந்தையின் சிரிபிற்கும் தாயின் தூய்மைக்கும்
ஒப்பான ஒன்றே ஒன்று வானில் தூறும் மழை!!
தன்னை ரசித்து பார்பவனுக்கு அந்த வானம் சொல்லும் ஆயிரம் கதை!
குழு குழுவென ice cream ஒ சுட சுட சூப் ஒ
கையில் வைத்து கொண்டு
காலத்தை மறந்து பேசுக்கொண்டே மலையை ரசித்து பார்!
உன் வாழ்க்கை அழகாகும்! உன் வாழ்விற்கான அர்த்தம் புரியும்!
உன்னை நீ நேசிக்க தொடங்குவாய், மழையை நேசித்தால்.
மழையின் அருமையை உணராதோர் உண்டா!!

திடீர் மழை!!!

கொளுத்தும் வெய்யிலில்
திடீர் மழையா??? வியக்கின்றனர் அனைவரும்!!
அவர்களுக்கு தெரியாதே, உன்னை எனக்கு தந்த அந்த கடவுள் தான்
இந்த மலையையும் நமக்காய் தந்து ஆசீர்வதிக்கிறார் என்று!