Wednesday, April 9, 2008

அமைதியாய் அமர்ந்து சிந்திக்கையில்

மணி மணியாய் ஆயிரம் கற்பனைகள்..

அவசரமாய் அமர்ந்து எழுதியப்பின் - அதிலோ

ஆயிரம் பிழைகள்...

பிழைகளை செதுக்கி வடிவம் கொடுத்தபின் - அழகாய்

பிரசவித்தது என் முதல் கவிதை...!!!

1 comment: