Monday, April 28, 2008

ATTITUDE...

Happiness!!! What is happiness? Well - being, is what it synonyms. But is tat all? No! Attitude defines the happiness. Say for example, i have named my blog 'keep up the chin'. This defines my attitude; as well my aspiration. So, does it mean, am always happy? Not so. I aspire to be happy always whatever my situations pull me towards. So, not only happiness but our life direction is purely based on the aspiration that we develop in life.
So, Be Admirable with Amazing Attitude and Aspiration!!!
(Good Luck to my readers.)

காமத்துபாலினைத் துறந்து...


காதலெனும் பாலைச் சுமந்து...


காலமெல்லாம் நான் வாழத் தயார்...


காதலித்த நீயே... என் கணவனாக வாய்த்தால்...


(Trust me, people... Its just an imagination!!! :D)


ஏக்கம்....

பேச்சு வரும்; ஆயினும் பேச வரவில்லை;

பல நாட்கள் தேடிய உணை

என் கண்கள் சந்தித்தபோழுது!!!!

Wednesday, April 9, 2008

எது பொதுநலம்?

பொதுநலவாதிகள் அனைவருமே சுய

நலவாதிகள் தாம்...

இல்லையேல், அவர்களது பொதுநலம்

மற்றவர்களுக்கு தெரிந்திருக்க

வாய்ப்பில்லையே!

(think again, if u cant understand. thanks!)

அழகு


உன்னை கடந்து சென்றப்பின்னும்
எது உன்னை - தன்னை
தி(வி)ரும்பிபார்க்கச் செய்கிறதோ
அதுவே உண்மை அழகு!!!
அமைதியாய் அமர்ந்து சிந்திக்கையில்

மணி மணியாய் ஆயிரம் கற்பனைகள்..

அவசரமாய் அமர்ந்து எழுதியப்பின் - அதிலோ

ஆயிரம் பிழைகள்...

பிழைகளை செதுக்கி வடிவம் கொடுத்தபின் - அழகாய்

பிரசவித்தது என் முதல் கவிதை...!!!

Tuesday, April 8, 2008

thaai

உன் உயிர் கூட்டி
எனக்கு உயிர் கொடுத்தவளே - உனக்காக,
இந்த வார்த்தைகளை மட்டுமல்ல
எனது வாழ்க்கையும்
சமர்பிக்கிறேன்...!!!
இந்த மழலையின் முகம்பார்தாவது
அமைதி பிறகுமா -
நம் இழங்கையில்...
தோழனே...
துடைபதற்கு உன்
கைகள் இருந்தால் - நான்
என்றும் அழத் தயார்!!!